பாலத்து முனியப்பன் மகா கும்பாபிஷேக விழா – completed

Event Completed

அருள்மிகு முனியப்பன் சுவாமி துணை

தமிழ்நாடு அரசு
இந்து சமய அறநிலையத்துறை

அருள்மிகு பாலத்து முனியப்பன் சுவாமி திருக்கோயில்

தொப்பூர், நல்லம்பள்ளி வட்டம், தருமபுரி மாவட்டம்

புனருத்தாரண சுதை பிம்ப
மகா கும்பாபிஷேக விழா எனும் திருக்குடமுழக்கு பெருவிழா

நாள் : 06 -12 - 2017, புதன்கிழமை
(மங்களகரமான ஹோவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 20ம் நாள்)

நேரம் : காலை 6.00 மணிக்குமேல் 7.00 மணிக்குள்

Get Direction

Location

Realted